- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு, பெரியபோரதீவு பிரதான வீதியில் திங்கட்கிழமை(25) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடை;துள்ளார்.
முச்சக்கர வண்டியில் எரிபொருள் நிரப்புவதற்காக அதனைச் செலுத்திச் சென்றவேரே இதன்போது காயமடைந்துள்ளார். முச்சக்கர வண்டி வேக்க கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருலிருந்த நீர் நிலையில் வீழ்ந்துள்ளது. இதில் படுகாமடைந்த வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments: