News Just In

4/10/2022 12:19:00 PM

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!



உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1945 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைவடைந்து வருகின்றது.அதன்படி, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கத்தின் 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

No comments: