கொழும்பு - காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் “கோ கோட்டா கோம்" என ஜனாதிபதி செயலகத்தின் முன் கட்டிடத் தொகுதியில் ஒளிக்கதிரால் ஒளிரவிட்டுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகம் அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் மற்றும் சின்னங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் வெளிவந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் ஒளிக்கதிர்களை மறிக்கும் செயலில் ஈடுபட்டனர்.
No comments: