தற்போதுநடைபெற்றுவரும்ஊடகவியலாளர்சந்திப்பில்ஊடகவியலாளர்களின் சரமாரி கேள்விகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்து வருகிறார்.
இதன்போது ஊடகவியலாளரொருவர், குறித்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட்ட போது ஜனாதிபதி எங்கிருந்தார் என கேள்வியெழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, போராட்டம் நடந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டிற்குள்ளேயே இருந்ததாக குறிப்பிட்டார்.
No comments: