மாவனெல்லை – பெமினிவத்தை பகுதியில் மின்னல் தாக்கி 25க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள மயானத்தில் மரண சடங்கில் கலந்துகொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: