News Just In

1/22/2022 06:07:00 AM

இன்று தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு VTN செய்திக் குழுமத்தின் சார்பான வாழ்த்துக்கள்!

இன்று (22.01.2022) நாடு பூராகவும் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் எவ்வித தடங்களுமின்றி பரீட்சைக்கு  தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவதோடு VTN செய்திக் குழுமத்தின் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

No comments: