News Just In

5/07/2021 09:11:00 PM

மட்டக்களப்பு- பட்டிருப்பில் வீதியோரம் தரித்து நின்ற லொறி மீது ஓட்டோ மோதி விபத்து!!


மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பகுதியில் திருத்த வேலைக்காக வீதியோரம் தரித்து நின்ற TATA லொறி மீது ஓட்டோ மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின் போது ஓட்டோவின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் ஓட்டோ சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.




No comments: