News Just In

4/09/2021 08:29:00 PM

உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானம்!!


திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி கரோலின் ஜூரி , தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



No comments: