News Just In

4/09/2021 07:25:00 PM

எதிர்வரும் திங்கள் கிழமை விசேட பொது விடுமுறையாக அறிவிப்பு!!


எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகபொது நிர்வாக அமைச்சின் செயலாளர்  ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: