News Just In

4/13/2021 05:46:00 PM

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 600ஐ கடந்தது!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

No comments: