News Just In

4/29/2021 08:43:00 AM

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய 19 வயது இளைஞன் கைது!!


இலங்கையில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கம்பளை காஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோன இதனை தெரிவித்தார்.

No comments: