குறித்த சுற்று போட்டியானது இவ்வருடம் தொடக்கம் "HECS" (உயர் கல்விசார் கலந்தாய்வு அமைப்பின்) சவால் கிண்ண பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாளை (2021.03.11) காலை முதல் இரவு பகலாக நடைபெறும் இப்போட்டிகள் EDS அமைப்பின் உள்ளக மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: