News Just In

3/29/2021 01:11:00 PM

இறக்குமதி செய்யப்பட்ட 3 நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் விஷத்தன்மையுடையவை; தரச்சான்றுகள் நிறுவனம் தெரிவிப்பு!!


இறக்குமதி செய்யப்பட்ட 3 நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் விஷத்தன்மையுடையவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: