39,078 நபர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தை நேற்றைய தினம் பெற்றதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 302,857 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 க்கு எதிரான நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியது.

No comments: