News Just In

2/18/2021 09:45:00 PM

இன்று மாத்திரம் 501 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம்!!


இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: