News Just In

2/18/2021 07:25:00 PM

127 அடி உயரமான “நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு!!


திஸ்ஸமஹாராம பொல்கஹவெலென, பன்னேகமுவ வீதியில் அமைந்துள்ள, நல்லெண்ண மாளிகை வளாகத்தில் ("ஹொந்த ஹித்த மந்திரய") நிர்மாணிக்கப்பட்டுள்ள 127 அடி உயரமான “நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (2021.02.18) திறந்துவைக்கப்பட்டது.







No comments: