News Just In

10/19/2020 07:04:00 PM

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!


கம்பஹ மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நாளை திறந்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் 10 மணி வரை திறந்து வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: