News Just In

10/21/2020 01:45:00 PM

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!!


இன்று மாலை 6 முதல் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திங்கட் கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: