News Just In

8/11/2020 03:14:00 PM

கொரோனா தடுப்பூசி தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..



மொஸ்கோ - கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசியினை தனது மகளுக்கு பயன்படுத்தியதாக ரஷ்யா ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: