News Just In

8/31/2020 07:29:00 PM

கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தரம் 5 மாணவர்களுக்கான 8ஆவது மாதிரி வினாத்தாளின் பகுதி- 2 வெளியாகியது!



தரம் 5 மாணவர்களுக்காக மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்களின் தொடர்ச்சியாக எட்டாவது மாதிரி வினாத்தாளின் பகுதி- 2 வெளியாகியுள்ளது.

மேற்படி வினாத்தாளின் பகுதி 1 ஆனது இன்று காலை வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகுதி- 2 தற்சமயம் வெளியாகியது. 

இதற்கான விடைத்தாள்கள் நாளை (2020.09.01)  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதி- 2 வினாத்தாளினை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.

இத்துடன் காலையில் வெளியாகிய பகுதி- 1 வினாத்தாளினை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.

No comments: