மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தெற்கை சேர்ந்த சோமு உம்முனி எனும் போர்க் காலத்தில் தனது கணவனை இழந்து தனது நான்கு பிள்ளைகளுடன் சிறிய குடிலினில் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 52 வயதுடைய தாயின் உழைப்பினையும் வாழ்வாதாரத்தையும் வழப்படுத்தும் நோக்கில் வறியோருக்கான தொழில் வாய்ப்பு மையத்தின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த குறித்த குடும்ப நிலமைகள் தொடர்பான பதிவுக்கமைய நண்பர்கள் நற்பணி மன்றத்தினால் குறித்த குடும்பத்திற்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் தோணியும் வலையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தின் தாய் இரவல் தோணியில் மீன்பிடிக்கச் சென்று அதனை விற்று வரும் வருமானத்திலேயே குறித்த குடும்பத்தை கவணித்து வந்துள்ளார். இதனை அறிந்து குறித்த குடும்பத்தின் நிலையை வறியவர்களுக்கான தொழில்வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு குழு அவர்களின் முகப்புத்தகத்தின் பக்கத்தில் குறித்த குடும்பம் தொடர்பான விபரங்களை வெளியீட்டிருந்தனர். அதனை அறிந்தே நண்பர்கள் நற்பணி மன்றம் அக் குடும்பத்திற்கு மேற்படி உதவியினை வழங்கியுள்ளது.

No comments: