இலங்கையில் முதல் தடவையாக 24 கரட் தங்கம் ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளது.இந்நிலையில் 22 கிரட் தங்கம் 93 ஆயிரம் ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: