வீட்டில் சிறார்கள் தங்கியிருக்கும் போது ஆரோக்கியம் மிகுந்த சூழலை பெற்றுக் கொடுக்கும் முகமாக சகல பிரதேச செயலகங்களிலும் இணைக்கப்பட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் களுக்கு படைப்பாக்க திறன் விருத்தி வரைதல் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே குறிப்பிட்டார்.
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் குகதாசன் அவர்களின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஆ.நாவேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் குகதாசன் அவர்களின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஆ.நாவேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
தங்களது கடமை பரப்புக்கு அப்பால் இக்காலப்பகுதியில் பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பான முறையிலும் அர்ப்பணிப்பான வகையிலும் தங்கள் பணிகளை செவ்வனே செய்து இருந்தனர் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டதுடன் இனி வரும் காலங்களில் இவ்வாறான புதிய வித்தியாசமான முறைகளில் சிரர்களுக்கான இயலுமையை கட்டி எழுப்பும்.நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும் இப்பொதிகளுக்கான அனுசரணியினை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சர்வோதயா CERI நிறுவனம் ஆகியன வழங்கி இருந்தன.








No comments: