News Just In

4/14/2020 07:38:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; றிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது


முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: