News Just In

4/11/2020 12:57:00 PM

சுகாதாரப் பணியாளர்கள், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு செலுத்தப்படவுள்ள கௌரவம்!!


கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு கௌரவம் வழங்கும் முகமாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் விளக்குகள் இன்று மாலை 6.45 மணிக்கு ஒளியேற்றப்படவுள்ளன.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: