News Just In

4/11/2020 10:45:00 AM

மட்டக்களப்பில் பிடிபட்ட 68 பேர்-தனிமைப்படுத்த நடவடிக்கை


மட்டக்களப்பில் ஊரடங்கு  வேளையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மாத்திரம் 68 பேர்  ஊரடங்கு சட்டத்தினை மீறியுள்ளதுடன் இவர்களை பொலிஸார் பிடித்துள்ளனர், இவர்களுக்கான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: