News Just In

11/02/2026 06:48:00 AM

தமிழர் பகுதியில் இடம்பெறவுள்ள முக்கிய போராட்டம்.. பௌத்த தேரர்கள் உட்பட பலர் ஆதரவு

தமிழர் பகுதியில் இடம்பெறவுள்ள முக்கிய போராட்டம்.. பௌத்த தேரர்கள் உட்பட பலர் ஆதரவு


மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நில உரிமைக்காக இன்றைய தினம் (02) ஒரு முக்கிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக போராடி வரும் பண்ணையாளர்களின் நீதிக்கான போராட்டத்திற்குத் தென்னிலங்கையிலிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.

இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.

மக்களின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கவும், நீதியைப் பெற்றுத்தரவும் இவர்கள் தங்களது ஆதவினை தெரிவித்துள்ளனர்

No comments: