ஷிரந்தியின் நலன் விசாரிக்க வெலிக்கடை சிறைக்குச் சென்ற சீலரத்ன தேரர்!ஷிரந்தி ராஜபக்சவின் நலன் விசாரிப்பதற்காக சீலரத்ன தேரர் வெலிக்கடை சிறைக்குச் இன்று (10) சென்றுள்ளார்.இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் நலன் குறித்து அவர் விசாரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: