News Just In

10/14/2026 11:06:00 AM

அனோஜனின் மரண தண்டனை இரத்து..!

அனோஜனின் மரண தண்டனை இரத்து.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு


அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments: