ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி. சரவணபவன்
இயலாமை எனும் இருளைப் போக்கிஉன்னாலும் இயலும் என எம்மை ஊக்கப்படுத்திநம் திறமையை வளர்த்து நமக்கு கல்வியை கற்றுத் தந்தவர்கள் ஆசிரியர்கள்.அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மனமகிழ்வடைகிறேன்
No comments: