ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அமெரிக்க பிரஜாரிமையை நீக்கிக்கொண்டோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் பதிவு திணைக்களம் ஒவ்வொரு காலாண்டிலும் குடியுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடப்படும். இதன்படி, இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
No comments: