அரசின் தேவைக்காக செயல்படும் இவ் நடவடிக்கையானது நியாயமற்ற செயல்பாடு எனவும், இக் கோரிக்கை கடிதத்தை மீளப்பெற வேண்டும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் செயலாளர் தோழர் மஹிந்த ஜெயசிங்க அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்,
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர கடிதம் மூலமாக அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments: