News Just In

10/07/2025 10:34:00 AM

இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை...!


இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள  தடை...!




இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திலும் ஊழல் இடம்பெறுவதாக அமெரிக்காவால் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
 நிகழ்ச்சியொன்றில்  கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் கூறப்பட்ட விடயம் இலங்கைக்கு சாதகமானதாக இல்லை.

இலங்கையில் தற்போதும் ஊழல் தொடர்வதால் முதலீடு செய்வதற்கு இலங்கை உகந்த நாடு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இலங்கை மீது தடையொன்றையும் விதித்துள்ளனர் என குறிப்பிட்டார்.

No comments: