News Just In

10/07/2025 12:55:00 PM

விஜய்யின் அடுத்த முடிவு என்ன? இதுதான் திட்டம்


விஜய்யின் அடுத்த முடிவு என்ன? இதுதான் திட்டம்
 


கரூர் துயர சம்பவத்தை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றி தேர்தல் வியூக வகுப்பாளர் பார்த்திபன் பேசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் திமுக அரசு கூடுதலாக செயல்பட்டுள்ளது. ஒரு விடயத்தை அவர்களை தடுக்க தவறிவிட்டனர்.

இது தவெகவின் குற்றம் என்று கூறினாலும், இதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியது அரசுதான்.

ஏனென்றால், அரசு கொடுக்கும் இடத்தில் நிகழ்ச்சி பாதுகாப்பாக நடக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டியதும் அரசின் கடமைதான் என்றார்.

தவெக தலைவர் விஜய்யை பாஜகவின் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவசியமில்லை.

அவருக்கு அழுத்தம் கொடுத்து பல விடயங்களை கூட்டணிக்குள் கொண்டுவராமலேயே செய்துகொள்ளலாம்.

No comments: