இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரை தேர்வு செய்யும் அரசியல் சபை உறுப்பினர்கள் ஓர் சிலர் மீது பல இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள்..!இரா சாணக்கியன்
அத்துடன் அரச சார் NPP அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பல இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்கள் இருப்பினும் இன்றளவில் அவர்களுக்கு எதிரான எவ் விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கைகளை பாகுபாடு மற்றும் பராபட்சம் பார்க்காமல் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக மேற்கொள்ள வேண்டும் என்பதனை பாராளுமன்ற அமர்வின் போது இரா சாணக்கியன் தெரிவித்தார் .
No comments: