News Just In

9/15/2025 02:24:00 PM

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்



இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.

அதன்படி, இன்றையதினம்(15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,101,491 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 38,860 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 310,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 35,630 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 285,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 34,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) 272,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: