News Just In

9/07/2024 03:24:00 PM

வட பிராந்திய பாடசாலைகளுக்கிடையிலான கிட்ஸ் டென்னிஸ் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி பிரகாசிப்பு!

யாழ்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி தேசிய கிட்ஸ் டென்னிஸ் சம்பியனானது.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் டென்னிஸ் சம்மேளனம் ஒழுங்குசெய்திருந்த வட பிராந்திய பாடசாலைகளுக்கிடையிலான தேசிய டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரியின் 4 சிறுவர் டென்னிஸ் அணிகள் பங்கேற்றன.

ரெட் போல் டென்னிஸ் அணி மற்றும் கீறீன் போல் கோல்ட் அணி ஆகியன சம்பியன்களாகவும், ஒரேஞ் போல் அணி இரண்டாம் இடத்தையும்,கிறீன் போல் சில்வர் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

No comments: