News Just In

8/14/2024 01:26:00 PM

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையில் டொக்டர் எம்.ஏ.நபீலுக்கு பிரியாவிடை!

சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளராக கடமையேற்ற வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.நபீல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.


(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி பலரது பாராட்டுகளையும் பெற்ற டொக்டர். எம் ஏ நபீல் அவர்கள் பிரதி ஆணையாளராக கடமையாற்றி சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளராக கடமையேற்று இருப்பதையிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் மற்றும் பிரிவுத்தலைவர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஒழுங்கு செய்திருந்த பிரியாவிடை நிகழ்வு அண்மையில் (12)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் பணிமனையில் இடம்பெற்றது.

No comments: