News Just In

10/25/2020 10:55:00 AM

நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று!!


நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, பிரதான நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பணிபுரியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: