சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிலைமையே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது எனவும் அதனூடாகவே வைரஸ் தொற்று கிளைகள் உருவாகி பரவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 14 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments: